டோல்கேட்
ஃப்ளை ஓவர்
ஃபோர்லான்
சர்வீஸ் ரோடு
மோட்டல்
பெட்ரோல் பங்க்
என்று விரல் விட்டு எண்ணிக் கொண்டே வருகிறாள் ஹேமா
நெல்லுவயல்
வாழத்தோப்பு
கம்மாயி
வெத்தலக் கொடிக்கால்
செவ்வந்தித் தோட்டம்
கமலைக் கிணறு
என்று சிறு வயதில்
என் விரல்வழி எண்ணிக்கையில் கடந்து வந்த
அதே சாலை வழிப் பயணத்தில்
யதார்த்தமான வெளிப்பாடு. நன்று தொடரட்டும்..
ReplyDeleteஅப்படியே அந்த வோர்டு வெரிஃபிகேசனை எடுத்துடுங்களேன்.
மாற்றங்களால் யாவுமே மாறினாலும்
ReplyDeleteமண் மாறுமா?