பார்வைகள்

ரீமிக்ஸ் ரீமிக்ஸ்

ரீமிக்ஸ் பாடல்களைக் கேட்டுப் பழக்கப்பட்ட ஹேமஸ்ரீ  ஒரிஜினல் பாடல்களைக் கேட்கும் போது ''என்னம்மா இது...? பாட்டெல்லாம் உம்முன்னு இருக்கு (உம்முன்னு என்றால் அவள் அகராதியில் மிக மெதுவாக சுவாரஸ்யம் இல்லாமல் என்று அர்த்தம்). தப்பு தப்பாப் பாடுறாங்க.... என்கிறாள். என்னத்தைச் சொல்லி எப்படிப் புரிய வைக்க?

No comments:

Post a Comment