பார்வைகள்

Thursday, December 22, 2011

தேவதை கதைகள்-2


தங்கக் கோடாலியுடன் வெளிப்படும் ஒரு தேவதைக்காக
இரும்புக் கோடாலியை எறிந்து விட்டு
வெகு நேரம் காத்திருக்கிறாய்
குளக்கரையில்

சர்வநிச்சயமாய் வெளிக் கிளம்பிவிடக்
காத்திருக்கிறது
ஒற்றை ரோஜாவுடன்
ஒரு வேதாளம்

2 comments:

  1. அருமையா எழுதி இருக்கீங்க.வேதாளம் யாரு?.விறகு வெட்டியின் துணைவிங்களா?.

    ReplyDelete
  2. enakku pidithathu.miga miga .

    ReplyDelete