பார்வைகள்

Friday, December 23, 2011

அனிச்சை


நத்தை என்றும் பட்டாம்பூச்சி என்றும்
உறுதி செய்யப் படவில்லை இன்னும்
எனினும்
கூடுடைக்க ஆரம்பித்திருக்கிறது
சிநேகம்

2 comments:

  1. முதலில் மரித்துப் போகாமல் அடைபட்ட கூட்டில் இருந்து விடுபடுவது பெரும் வேள்வி.பறப்பதா?.ஊர்வதா?.எனபது சிநேகங்களின் பரிணாமம்.

    ReplyDelete