பார்வைகள்

Tuesday, July 10, 2012

நனைதலென்பது...

பன்னீர்ப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும்
இளந்தூறல் நேரத்து மரத்தடி
நீ


நிபந்தனைகளேதுமற்று
உதிர்த்துக்கொண்டேயிருந்தாய்
ஆழ்ந்த மௌனத்தின் ஆறுதலை

நனைந்துகொண்டே இருக்கிறேன்
எழுந்து வந்த பின்னும்
இன்னும்

No comments:

Post a Comment