பார்வைகள்

Sunday, December 18, 2011

வாக்குமூலம்


காமம் சுரக்கும் மாலை வேளைகளில்-
நினைவுக்கு வரும் முகங்களில் ஒன்றுகூட...
உன்னுடையதாயில்லை!

No comments:

Post a Comment