பார்வைகள்

Saturday, January 21, 2012

எதிர்வினைவேண்டாமென்று மறுதலித்த
கணத்திலிருந்து 
பெருகத் தொடங்குகின்றது 
வேண்டும் வேண்டும் வேண்டுமென்கிற 
விழைதல் 

2 comments:

  1. கவிதை சரி.அகம் நுகம் அல்ல.ஏணி

    ReplyDelete
  2. enna ventum entru therinthu vitaal manithanukku vaazhkira aarvam vittu poividum.

    ReplyDelete